தென்காசியில் 2,220 ஆண்டு பழமையான பானை கண்டெடுப்பு
கண்டறியப்பட்ட தொல்பொருட்கள்
தென்காசி அருகே கடையத்தில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளது.
தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story