கழிவுநீர் மரணம் உயிரிழந்தால் ₹30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்! - உச்ச நீதிமன்றம்

கழிவுநீர் மரணம் உயிரிழந்தால் ₹30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்! - உச்ச நீதிமன்றம்

கழிவுநீர் மரணம் 

கழிவுநீர் அகற்றும் பணியின்போது துப்புரவுத்தொழிலாளர் உயிரிழந்தால் குறைந்தது ₹30 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அந்த ஆணையில், உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின்றி விதிகளை மீறி கழிவு நீரகற்றும் பணிகளில் தூய்மைப்பணியாளர்களை ஈடுபடுத்துவோர் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story