அதிமுக மாநாட்டில் பங்கேற்று உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதி

அதிமுக மாநாட்டில் பங்கேற்று உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதி

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக மாநாட்டில் பங்கேற்று உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதி வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மதுரை அதிமுக மாநாட்டுக்கு சென்று வீடு திரும்பும் போது சாலை விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 8 பேருக்கு தலா ரூ.8 லட்சம் கட்சியின் சார்பில் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.அதிமுக மாநாட்டில் பங்கேற்று உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதி

Tags

Read MoreRead Less
Next Story