பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 2023 -24 ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,94,264, தேர்வு எழுதிய மாணவியர்களின் எண்ணிக்கை 4,47,06 தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 4,47,203 அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 8,18,743 பேர். தேர்ச்சி சதவீதம் 91.55% . மாணவர்களை விட 5.95 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.16% தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

Tags

Next Story