ஆட்டத்தை துவங்கும் தவெக.? கூடுகிறது மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

ஆட்டத்தை துவங்கும் தவெக.? கூடுகிறது மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

 தவெக தலைவர் விஜய் 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் வருகிற 18ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

Tags

Next Story