ஆ.ராசா அவமரியாதை வழக்கு: இடைக்கால தடை விதிப்பு

ஆ.ராசா அவமரியாதை வழக்கு: இடைக்கால தடை விதிப்பு

ஆ.ராசா

ஆ ராசா குறித்து அவமரியாதையாக பேசியவர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணி சார்பில் கடந்த 2022ம் செப்டம்பர் மாதம் நீலகிரியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா குறித்து அவமரியாதையான கருத்துகளை தெரிவித்தாக வழக்கு தொடரப்பட்டது.

ஆ ராசா குறித்தும், அவரின் குடும்பத்தினர் குறித்தும் அவதுறாக பாஜக கோவை மாவட்ட மு ஏவான்னாள் தலைவர் பேசியிருக்கிறார் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின்,

ஆ.ராசா மற்றும் பெரியார் ஆகியோரை அவமதிப்பு பேசியதாக பாஜக முன்னாள் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.

Tags

Next Story