சேலம் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

சேலம் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
X

கோப்பு படம்


சேலம் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ஹரிகரன் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை கொண்டலாம்பட்டியில் இருந்து நாமக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் ஏறி இறங்கும் போது அந்த வழியாக வந்த வாகனம் அரிகரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலயே அரிகரன் பரிதாபமாக இறந்தார்.

Tags

Next Story