பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானை பலி...

பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானை பலி...

யானை

கடம்பூர் அருகே பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானை உயிரிழந்தது.

கடம்பூர் அருகே பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானை சாவு டகடம்பூர் அருகே பள்ளத் தில் விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானை உயிரிழந்தது. உயிருக்கு போராட்டம் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காசக்கிய கடம்பூர் வனச்சரகத்துக்குட் பட்ட குரும்பூர் மொசல்மரும் அடுகிராமம் தோட்டத்தையொட்டிய பள் ளத்தில் கடந்த 7-ந் தேதி பெண் யானை விழுந்து கிடந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கடம்பூர் வனத் துறையினர் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்றனர். மேலும் கால்நடை டாக்டர் சதாசிவம் தலைமையிலான மருத்துவகுழுவினரும் அங்கு சென்று காட்டு யானையை பார்த்தனர் அப்போது அந்த காட்டு யானை உடல் நலிவ டைந்து மிகவும் சோர்வான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

மேலும் 25 வயது முதல் 30 வயதில் காட்டு யானையின் இடுப்பு மற்றும் முதுகெலும்பு பகுதி களில் காயங்கள் இருந்ததை யும் கண்டனர். எனவே உணவு, தண்ணீர் தேடி யானை வந்தபோது மேடான பகுதியில் இருந்து தவறி பள் ளத்தில் விழுந்து காயம் அடைந்திருக்கலாம். தெரியவந்தது.

என இதைத்தொடர்ந்து அந்த காட்டு யானைக்கு வனத்து றையினர் குளுக்கோஸ் ஏற்றி தண்ணீர் கொடுத்து முதலு தவி சிகிச்சை அளித்தனர். அதுமட்டுமின்றி கோடை வெப்பம் காரணமாகயானை யின் உடல்நலம் மேலும் பாதிக்கப்படக்கூடாது என்ப தற்காக, அதன் மீது நிழல் படும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டது.

யானை பள்ளமான இடத் தில்கிடந்ததால், சிகிச்சைக்கு பின்னர் மேடான பகுதிக்கு வரும் வகையில், பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட் டப்பட்டு சமதளம் செய்யும் பணியும் நடந்தது. வனத்துறை மருத்துவக்குழு வினர் தீவிர சிகிச்சை அளித் தும் பலனின்றி காட்டு யானை நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து அந்த யானை யின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது.

Tags

Next Story