வெற்றி துரைசாமி உடலுக்கு நடிகர் அஜித் குடும்பத்துடன் அஞ்சலி

வெற்றி துரைசாமி உடலுக்கு நடிகர் அஜித் குடும்பத்துடன் அஞ்சலி

கோப்பு படம் 

வெற்றி துரைசாமி உடலுக்கு நடிகர் அஜித் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் மரணம் அடைந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

அதன் பின்னர் தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 3 மணி நேரமாக காத்திருந்து நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரை அஞ்சல் செலுத்தினர். பின்னர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சிஐடி நகரில் உள்ள சைதை துரைசாமி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story