லால் சலாம் படம் வெற்றியடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

லால் சலாம் படம் வெற்றியடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த்

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம், லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத்தொடத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லால் சலாம் படத்தின் இயக்குனரும் ரஜினிகாந்த் மகளும் ஐஸ்வர்யாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் X தளத்தில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில். என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Tags

Next Story