விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சிம்பு ஆறுதல்

விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சிம்பு ஆறுதல்
X
விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செய்த நடிகர் சிம்பு
விஜயகாந்த் மறைவையொட்டி அவரது குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சிம்பு ஆறுதல் தெரிவித்தார்.

விஜயகாந்த் மறைவையொட்டி அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர் நடிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட நடிகர் எஸ் டி ஆர் சிம்பு கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சிம்பு ஆறுதல் தெரிவித்தார்.

Tags

Next Story