அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அ.தி.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்தநிலையில் அ.தி.மு.க 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ஶ்ரீ பெரும்புதூர் - பிரேம்குமார்

வேலூர் - எஸ்.பசுபதி

தருமபுரி - அசோகன்

திருவண்ணாமலை - கலியபெருமாள்

கள்ளக்குறிச்சி - குமரகுரு

திருப்பூர் - பி.அருணாச்சலம்

நீலகிரி - லோகேஷ் தமிழ்செல்வன்

கோவை - சிங்கை ராமச்சந்திரன்

பொள்ளாச்சி - கார்த்திக் அப்புசாமி

திருச்சி - கருப்பையா

பெரம்பலூர் - சந்திரமோகன்

மயிலாடுதுறை - பி.பாபு

சிவகங்கை - சேவியர்தாஸ்

தூத்துக்குடி - ஆர்.சிவசாமி வேலுமணி

திருநெல்வேலி - சிம்லா முத்துச்செல்வன்

கன்னியாகுமரி - பசுலியான் நசரேத்

புதுச்சேரி - தமிழ்வேந்தன்

விளவங்கோடு (இடைத்தேர்தல்) - யு.ராணி

Tags

Next Story