டெபாசிட் இழந்த அதிமுக ! எத்தனை தொகுதிகள் !

டெபாசிட் இழந்த அதிமுக ! எத்தனை தொகுதிகள் !

அதிமுக

அதிமுக 6 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது,

1. தென் சென்னை - ஜெயவர்த்தன்

2. கன்னியாகுமாரி - பசிலியன் நசரேத்

3. திருநெல்வேலி - ஜான்சி ராணி

4. தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி

5. ராமநாதபுரம் - ஜெயபெருமாள்

6. தேனி - நாராயணசாமி

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக 2 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது,

7. திருவள்ளூர் - நல்லதம்பி

8. மத்திய சென்னை - பார்த்தசாரதி

Tags

Next Story