அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சேலம் மாநகர் அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம் மாநகர் அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 167 வது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் B.R. அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு பாலசுப்பிரமணியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், அனைத்து அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story