பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

டிடிவி தினகரன்

பாஜக - அமமுக கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக TTV தினகரன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story