கர்நாடக அரசுக்கு அன்புமணி கண்டனம்

X
அன்புமணி கண்டனம்
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு காவிரி தண்ணீர் வழங்க மறுக்கும் விவாகரத்தில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும். கர்நாடகா அரசு செயல்பாடு போன்று தமிழ்நாட்டில் இருந்து என்எல்சி மின்சாரம் கூடங்குளம் மின்சாரம் கல்பாக்கம் அனல் மின் நிலைய மின்சாரம் கொடுக்க மறுத்தால் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.
Tags
Next Story