அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல்  நீட்டிப்பு

அங்கித் திவாரி 

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவலை பிப்.7 வரை நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் : ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 4-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டது.காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட அங்கித் திவாரியின் காவலை பிப்.7வரை நீட்டித்தது திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டிச.1-ல் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story