செங்கத்தில் "என் மண்-என் மக்கள்" நிகழ்வில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு

செங்கத்தில் என் மண்-என் மக்கள் நிகழ்வில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு

சிப்காட் நில எடுப்பு எதிர்ப்பு போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு என செங்கத்தில் நடந்த "என் மண்-என் மக்கள்" நிகழ்வில் அண்ணாமலை கூறினார்.

சிப்காட் நில எடுப்பு எதிர்ப்பு போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு என செங்கத்தில் நடந்த "என் மண்-என் மக்கள்" நிகழ்வில் அண்ணாமலை கூறினார்.
செங்கத்தில் "என் மண்-என் மக்கள்" நிகழ்வில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு திருவண்ணாமலை மாவட்டத்தில் என் மண்-என் மக்கள் நடைபயணத்தில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருப்பதாக அதனை இடிக்க உத்தரவிட்டதை வன்மையாக கண்டிப்பதாக கூறினார். செய்யாறு பகுதியில் சிப்காட் அமைப்பதை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்ததை வன்மையாக கண்டிப்பதாகவும் பேசினார் அடாவடித்தனம், ஜாதி அரசியல் செய்பவர்களை அகற்றிட அனைவரும் முன் வரவேண்டும் என பேசினார்.

Tags

Next Story