திமுக அறிவுறுத்தியே அண்ணாமலை தடுத்தார் - பாஜக கல்யாணராமன்!

திமுக அறிவுறுத்தியே அண்ணாமலை தடுத்தார் -  பாஜக கல்யாணராமன்!

 பாஜக கல்யாணராமன் 

'திமுகவின் அறிவுறுத்தல் காரணமகவே அதிமுக - பாஜக கூட்டணி உருவாவதை அண்ணாமலை தடுத்தார் என்ற சந்தேகம் உள்ளது, பாஜக தலைமை அதுகுறித்து விசாரிக்க வேண்டும்'

அண்ணாமலையின் செயல்பாடு குறித்து நிர்வாகிகள் , தொண்டர்களின் கருத்துகளை அறிய பாஜக தேசியத் தலைமை உயர்நிலைக் குழுவை அமைத்து தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என பாஜக கல்யாணராமன் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story