சிறப்பு செலவினப் பார்வையாளர் நியமனம்

சிறப்பு செலவினப் பார்வையாளர் நியமனம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர்

அரியலூரில் சிறப்பு செலவினப் பார்வையாளர் நியமனம் செய்திருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர்மான ஆணி மேரி ஸ்வர்ணா தகவல் தெரிவித்துள்ளார்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சிதம்பரம் தொகுதிக்கு சிறப்பு செலவினப் பார்வையாளராக பி.ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புகார் மற்றும் தகவலுக்கு அவரது கைப்பேசி 9345298218) என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story