கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்ட ஸ்டாலின் !

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்ட ஸ்டாலின் !

மு.க.ஸ்டாலின்

கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் உள்ள அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பின்னர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. ஆகியோரும் பார்வையிட்டனர்.

Tags

Next Story