மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் - வைகோ கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் -  வைகோ கண்டனம்

வைகோ 

பாளையங்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகர பாளையங்கோட்டையில் கலப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது நேற்று பெண்ணின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து இன்று (ஜூன் 15) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இதற்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story