ஐநாக்ஸ் அருகே வாக்களித்தல் குறித்த விழிப்புணர்வு

ஐநாக்ஸ் அருகே வாக்களித்தல் குறித்த விழிப்புணர்வு

மயிலாப்பூர் ஐநாக்ஸ் திரையரங்கம் அருகே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.


மயிலாப்பூர் ஐநாக்ஸ் திரையரங்கம் அருகே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஐனாக்ஸ் திரையரங்கிற்கு வருகைதரும் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி இன்று (27.03.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு துண்டு பிரச்சுரம் வாங்கி சென்றனர்.

Tags

Next Story