பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சியில் சுவரொட்டிகள் மூலமாக பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று (12.12.2023) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக பாலின அடிப்படையிலான வன்முறைக்கு (Gender Based Violence) எதிரான விழிப்புணர்வு சுவரொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் ஒட்டி தொடங்கி வைத்தார். அப்பொழுது செய்தி மக்கள் தொடர்பு கொள்ள சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story