காஸ் சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

காஸ் சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

ஆர். கே நகர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது


ஆர். கே நகர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை, பிட்டி முனிசாமி தெருவில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்ஸ் (Stickers) ஒட்டப்பட்டது.

Tags

Next Story