நாட்டுப்புற நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாட்டுப்புற நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருவிக நகரில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருவிக நகரில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, திரு. வி. க. பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலமும், நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மூலமாகவும் விழிப்புணர்வு இன்று (02.04.2024) ஏற்படுத்தப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story