சத்தியமங்கலத்தில் ரூ.3லட்சத்திற்கு வாழைத்தார்கள் ஏலம்

சத்தியமங்கலத்தில் ரூ.3லட்சத்திற்கு வாழைத்தார்கள் ஏலம்

விற்பனைக்கு வந்த வாழைத்தார்

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழைத்தார்கள் ரூ 3,87,654 ஏலம் போனது.

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழைத்தார்கள் ஏலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வேளாண்மை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது.

இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

வரவு தார்= 2874 வியாபாரிகள்=19 ஏலம் மொத்தம் தொகை ரூ 387654 பூவன் 550 தேன் வாழை 560 செவ்வாழை 550 ரஸ்தாலி 540 பச்சை நாடன் 320 ரொம்ப ஸ்ட்டா 340 மொந்தன் 330 கதளி 19 நேந்திரம் 32

Tags

Next Story