பவானிசாகர் அணை நிலவரம்
![பவானிசாகர் அணை நிலவரம் பவானிசாகர் அணை நிலவரம்](https://king24x7.com/h-upload/2024/06/15/550223-2fstorage2femulated2f02fandroid2fmedia2fcomwhatsapp2fwhatsapp2fmedia2fwhatsapp20images2fimg-20240422-wa0006.webp)
அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 155 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 57.71 நீர் இருப்பு- 08.89 நீர் வரத்து - 916 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 155 வினாடிக்கு கன அடி
Next Story