பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை 

பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் 3300 கன அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சியாகவும் தற்போதைய அணையின் நீர்மட்டம்- 64.89 நீர் இருப்பு- 08.94 நீர் வரத்து -32 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -3300 கன அடியாகவும் உள்ளது.

Tags

Next Story