அதிமுக உடன் கூட்டணி பேச்சு வார்த்தையை கைவிட்டது பாஜ.,?

அதிமுக., உடன் இரண்டு மாதங்களாக பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணியை கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக., உடன் இரண்டு மாதங்களாக பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணியை கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பாஜக அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அதிமுகவை மீண்டும் கூட்டணியில் கொண்டு வர பாஜக முயற்சி செய்து வந்தது. ஆனால் கூட்டணியில் இழுபறி காரணமாக அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story