21 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பாஜக கூட்டணி !

21 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பாஜக கூட்டணி !

பாஜக கூட்டணி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக கூட்டணி மொத்தமாக 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.

பாஜக போட்டியிட்ட 19 தொகுதிகளில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது,

1. வட சென்னை - பால் கனகராஜ்

2. சிதம்பரம் - கார்த்தியாயினி

3. கரூர் - செந்தில்நாதன்

4. நாகப்பட்டினம் - ரமேஷ்

5. நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்

6. தஞ்சாவூர் - கருப்பு முருகானந்தம்

7. திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்

8. திருவள்ளூர் - பொன் பாலகணபதி

9. திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்

10. விருதுநகர் - ராதிகா சரத்குமார்

Tags

Next Story