தேமுதிக அதிமுக கூட்டணியில் இழுபறி ?

பாஜக - தேமுதிக இடையே இன்று பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்
நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக-வுடன் தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்ற வந்த நிலையில் அதிமுக-வினர் மாநிலங்களவை பதவி வழங்க மறுப்பு தெரிவித்ததால் அதிமுக-வுடன் பேச்சுவார்த்தையை முடித்து கொண்டது என தேமுதிக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக-வுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக , அதிமுக-வுடன் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. அதிமுகவை தவிர்த்து தற்போது பாஜக-வுடன், தேமுதிக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story