பாமக போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டது பாஜக

பாமக போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டது பாஜக

 பாட்டாளி மக்கள் கட்சி

பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
பாஜக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி பாட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பத்து தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.‌

Tags

Next Story