தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அள்ளிய பாஜக !

தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அள்ளிய பாஜக !

பாஜக 

தமிழகத்தில் முதன்முறையாக பாஜக தனித்துப் போட்டியிட்டு 10 சதவீத வாக்கிற்கும் மேலாக பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் ஏழு கட்ட வாக்கு முடிவுகள் என்னப்பட்டு வரும் நிலையில் பாஜக தமிழ்நாட்டில் தனக்கென தனி பெரும் இடத்தை பிடித்துள்ளது.

இதுவரை இல்லாத 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தற்போதைய நிலவரப்படி 10.02% வாக்குகளை பெற்றுள்ளது.

அதேபோல திமுக 25.09% அதிமுக-20.94%, காங்கிரஸ் -10.68% வாக்குகளை பெற்றுள்ளது.

Tags

Next Story