பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்!

பாஜக தலைவர் அண்ணாமலை, எல் முருகன், பாஜக மூத்த நிர்வாகிகள் நாளை டெல்லி பயணம்
பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நாளை டெல்லி பயணம் பாராளுமன்ற தேர்தல் கருத்துக் கேட்புக் குழு தயாரித்துள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் நாளை டெல்லி தலைமையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது மாநில தேர்தல் குழுவில் அடங்கிய மூத்த நிர்வாகிகள் நாளை டெல்லி தலைமையிடம் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை ஒப்படைத்த பின், இறுதிக்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags

Next Story