அண்ணாநகரில் உள்ள மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அண்ணாநகரில் உள்ள மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தநிலையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தநிலையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான V.R.மாலுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபமாகவே சென்னை மற்றும் பல இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story