சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது !

சிபிஎஸ்இ  12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது !

 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் cbseresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 24,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர், 1.16 லட்சத்திற்கும் அதிகமானோர் 90 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளனர்.

மாணவர்கள் - 85.12% , மாணவிகள் - 91.52 % , மாற்று பாலினத்தவர் - 50%. தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மண்டலம் வாரியாக தேர்ச்சி சதவீதம்

சென்னை - 98.47 %

திருவனந்தபுரம் - 99.91%

விஜயவாடா - 99.04%

பெங்களூர் - 96.95% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அனைத்துப் பாடங்களிலும் ஆண்களை விட பெண்கள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Tags

Next Story