களப்பணிகளை கண்காணிக்க செல்போன் செயலி - மின்வாரியம் தகவல்

களப்பணிகளை கண்காணிக்க  செல்போன் செயலி - மின்வாரியம் தகவல்

மின்வாரியம் 

தாழ்வழுந்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்ள ஆன்டிராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைப்பேசி செயலி நுகர்வோர் புகார் உள்ளிட்ட 7 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு சரிபார்க்கவும் முடியும். செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவி பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும். நுகர்வோரின் புகார்கள் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு செயலி மூலம் நேரடியாக சென்று சேரும் வரும் வகையில் செயலி என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story