பயிற்சி வகுப்பு மையங்களை தேர்வு செய்யும் பணி!

பயிற்சி வகுப்பு மையங்களை தேர்வு செய்யும் பணி!

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மையங்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மையங்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பணி மற்றும் முதற்கட்ட பயிற்சி வகுப்பு மையங்களை கணினி குழுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story