துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணி வகுப்பு ஊர்வலம்!

துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணி வகுப்பு ஊர்வலம்!

குடியாத்தம் கல்லூர் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.


குடியாத்தம் கல்லூர் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் பகுதியில் இன்று மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவப்படை வீரர்களின் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

கல்லூர் பேருந்து நிலையம் அருகே இருந்து தொடங்கிய ஊர்வலம் சித்தூர் கேட் காட்பாடி கூட்ரோடு சாலை வழியாக குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை இராணுவ படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story