அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த மத்திய இணையமைச்சர்
எல்.முருகன்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நன்றி தெரிவித்துள்ளார்
மதிய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் அண்ணாமலைக்கு நன்றிகள். தமிழகத்தில் நமது பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு, அனைவரும் ஒன்றிணைந்து அயராது உழைப்போம் என தெரிவித்துள்ளார்.
Next Story