தமிழகத்தில் வரும் அக்.29, 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் அக்.29, 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

அக்.29- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. எனவும்,

அக்.30- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துய்ள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story