தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

மழை 

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 20 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

"தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனவும் தகவல் தெரிவித்துள்ளது.


Tags

Next Story