சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த கால்நடைகளை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.


பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த கால்நடைகளை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும். போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சிப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு பெரம்பூரில் உள்ள கால்நடை பராமரிப்பு இடத்தில் வைத்து பராமரிக்கப்படுவதை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story