ஆய்வில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி இணை ஆணையர்
நாளை தேர்தல் நடைபெறுவதை ஓட்டி சென்னை மாநகராட்சி இணை ஆணையர் ஆய்வில் ஈடுபட்டார்.
நாளை தேர்தல் நடைபெறுவதை ஓட்டி சென்னை மாநகராட்சி இணை ஆணையர் ஆய்வில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறவுள்ளது. அதையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் சமீரன் ஐஏஎஸ் (பணிகள்) அவர்கள் இன்று சென்னை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு.
Next Story