தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த உத்தரவு செல்லும்

தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த உத்தரவு செல்லும்

பைல் படம் 

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக 1995 ஆம் ஆண்டுக்குப் பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் அரசாணை 1995 ஆம் ஆண்டுக்குப் பின் பதவி உயர்வு கோரிக்கையை நிராகரித்த உத்தரவை எதிர்த்து தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று, தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11,239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது, அரசுக்கு 278 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story