ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!
![ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்! ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!](https://king24x7.com/h-upload/2023/09/14/280666--.webp)
சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிக்கெட்டுக்கான கேளிக்கை வரியை செலுத்தவில்லை என்று கூறி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மொத்த டிக்கெட் விற்பனையில் 10% கேளிக்கை வரியாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். ஏசிடிசி நிறுவனம் கேளிக்கை வரியை செலுத்தாததால் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Next Story