சென்னை வந்தடைந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி

சென்னை வந்தடைந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி

பைல் படம்

சிஎஸ்கே அணியினரை சந்திப்பதற்காக தனி விமான மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார்.

குஜராத் ராம் நகரில் இருந்து சிஎஸ்கே அணியினரை சந்திப்பதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் தோனி. இந்த மாதம் 22 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி துவங்கி இருக்கும் நிலையில் தனது அணியின் வீரர்களை சந்தித்து பேசுவதற்காக தனி விமான மூலம் சென்னை விமான நிலையம் சென்னை வந்துள்ளார் தோனி.

சிஎஸ்கே அணியின் தலைமைச் செயலாளர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பளித்தார். முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நடக்க இருக்கும் என பட்டியல் வெளியான நிலையில் சக விளையாட்டு வீரர்களை சந்திக்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story