முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வரவேற்பு

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வரவேற்பு

ஆளுநர் தமிழிசை

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வரவேற்பு தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டம் நல்ல திட்டம், இதில் மாற்று கருத்து இல்லை; குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை நான் வரவேற்கிறேன், பசியோடு யாரும் இருக்கக்கூடாது. ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகமாக குழந்தைகளிடம் காணப்படுகிறன, மருத்துவர் என்ற முறையில் நன்கு சத்தான உணவு கொடுப்பதை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story