திருக்கோவிலூரில் முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

திருக்கோவிலூரில் முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

திருக்கோவிலூரில் முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

அதிமுகவினர் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
திருக்கோவிலுார் நகர அ.தி.மு.க., சார்பில், ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.‌முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு‌ தினத்தை முன்னிட்டு, திருக்கோவிலுார் நகர அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., சிலை அருகே, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு,நகர செயலாளர் சுப்பு தலைமையில், கட்சியினர் மலர் துாவி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story